டிப்போக்கள் சிலவற்றின் பிரதான வாயில்களை மறித்து பகிஷ்கரிப்பு

TAMIL CNN  TAMIL CNN
டிப்போக்கள் சிலவற்றின் பிரதான வாயில்களை மறித்து பகிஷ்கரிப்பு

  பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள இலங்கை போக்குவரத்துச் சபையின் தேசிய ஊழியர் சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் 3 டிப்போக்களின் பிரதான வாயில்களை மறித்து பஸ் ​போக்குவரத்துத் தடை ஏற்படுத்தியுள்ளதாக, இலங்கை போக்குவரத்துச் சபை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மஹரகம, அக்குரஸ்ஸ மற்றும் நீர்கொழும்பு டிப்போக்களின் பிரதான வாயில்கள் மறிக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக, இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார். குறித்த வாயில்களை மீளத்திறந்து, டிப்போக்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸாரைக் கோரியுள்ளதாக... The post டிப்போக்கள் சிலவற்றின் பிரதான வாயில்களை மறித்து பகிஷ்கரிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை