வில்லியனூர் தாலுகா பள்ளிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை

தினகரன்  தினகரன்
வில்லியனூர் தாலுகா பள்ளிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை

புதுச்சேரி: வில்லியனூர் தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு வில்லியனூர் தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மூலக்கதை