மீண்டும் 7 வாரங்களுக்குப் பின்னர் திறக்கப்பட்டது சங்ரி-லா ஹோட்டல்!

TAMIL CNN  TAMIL CNN
மீண்டும் 7 வாரங்களுக்குப் பின்னர் திறக்கப்பட்டது சங்ரிலா ஹோட்டல்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு சங்ரி-லா ஹோட்டல் இன்று (புதன்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக நாளை மாலை 6 மணி தொடக்கம் ஹோட்டல் பாவனையாளர்களுக்காக திறந்திருக்கும் என்று ஹோட்டல் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையிலுள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும் கொழும்பு கிங்ஸ்பரி, சினமன் கிரான்ட் மற்றும் சங்ரி-லா ஆகிய 3 நட்சத்திர ஹோட்டல்கள் மீது பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.... The post மீண்டும் 7 வாரங்களுக்குப் பின்னர் திறக்கப்பட்டது சங்ரி-லா ஹோட்டல்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை