ஆதார் சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தினகரன்  தினகரன்
ஆதார் சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: ஆதார் சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் எந்த ஒரு தனிநபரும் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டால் தவிர, எந்த திட்டத்திற்கும் ஆதார் வழங்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை