காலியாக உள்ள 2144 உடற்கல்வி இயக்குனர் இடங்களை நிரப்ப தேர்வு வாரியம் அறிவிப்பானை வெளியீடு

தினகரன்  தினகரன்
காலியாக உள்ள 2144 உடற்கல்வி இயக்குனர் இடங்களை நிரப்ப தேர்வு வாரியம் அறிவிப்பானை வெளியீடு

சென்னை: தமிழக பள்ளிக்கல்வித்துறை, உடற்கல்வித்துறையில் காலியாக உள்ள 2144 உடற்கல்வி இயக்குனர் இடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பானை வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் ஜுன் 24 முதல் ஜுலை 15-ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. 2144 உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

மூலக்கதை