விஜய் சேதுபதி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அழகான தங்கை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விஜய் சேதுபதி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அழகான தங்கை!

சென்னை: ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ , விஜய் சேதுபதியின் க/பெ. ரணசிங்கம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் குடும்பத்தில் இருந்து வந்தவர் ஜீ.வி.பிரகாஷ். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தற்போது முன்னணி நாயகர்களுள் ஒருவராக இருப்பவர் இவர். இந்நிலையில், இவரது தங்கை பவானி ஸ்ரீயும் தற்போது சினிமா நடிகையாகி

மூலக்கதை