முத்தலாக் மசோதா, காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தினகரன்  தினகரன்
முத்தலாக் மசோதா, காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: முத்தலாக் மசோதா, காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2018 டிசம்பர் 19-ம் தேதி காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 6 மாத கால ஜனாதிபதி ஆட்சி முடிவடையும் நிலையில் அதை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மக்கள் ஜனாதிபதி ஆட்சி - பாஜக கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து ஆளுநர் ஆட்சி கொண்டுவரப்பட்டது.

மூலக்கதை