பொள்ளாச்சியில் திமுக சார்பில் தேர்தல் நன்றி அறிவிப்பு கூட்டம்

தினகரன்  தினகரன்
பொள்ளாச்சியில் திமுக சார்பில் தேர்தல் நன்றி அறிவிப்பு கூட்டம்

கோவை: பொள்ளாச்சியில் திமுக சார்பில் தேர்தல் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெறுகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

மூலக்கதை