காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம்

தினகரன்  தினகரன்
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணமடைந்துள்ளனர். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 5 பேர் படுகாயமடைந்தாக தெரிவிக்கப்பட்ட நிலையில், 3 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர்.

மூலக்கதை