ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடனான முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு நிறைவு

தினகரன்  தினகரன்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடனான முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு நிறைவு

சென்னை: கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடனான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நிறைவு பெற்றது. . டிஜிபி நியமனம், தலைமை செயலாளர் நியமனம், ராஜூவ்காந்தி கொலை குற்றவாளி 7 பேர் விடுதலை குறித்து பேச வருவதாக தகவல்கள் தெருவிக்கின்றன.

மூலக்கதை