குஜராத்தில் புயல் வீசக்கூடிய வட்டாரங்களில் இருந்து 10,000 சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்

தினகரன்  தினகரன்
குஜராத்தில் புயல் வீசக்கூடிய வட்டாரங்களில் இருந்து 10,000 சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்

அகமதாபாத்: குஜராத்தில் புயல் வீசக்கூடிய வட்டாரங்களில் இருந்து 10,000 சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். கடலோரம் உள்ள 500 கிராமங்களில் இருந்தும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். குஜராத் கடலோர நகரங்களை சேர்ந்த 2.15 லட்சம் பேர் புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை