தல ரசிகாஸ்...வெயிட் பண்ணினது போதும்... நேர்கொண்ட பார்வை டிரெய்லர் வந்தாச்சு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

சென்னை: நேர்கொண்ட பார்வை படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அறிவித்தபடி ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ்பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ள படம் நேர்கொண்டபார்வை. இந்தியில் சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் தான் இப்படம். வரும் ஆகஸ்ட் மாதம் 10ம்

மூலக்கதை