நேர்கொண்ட பார்வை: ட்ரெய்லரிலேயே கெத்து காட்டும் அஜித்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நேர்கொண்ட பார்வை: ட்ரெய்லரிலேயே கெத்து காட்டும் அஜித்

சென்னை: அஜித் வழக்கறிஞராக நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவித்தார்கள். அந்த அறிவிப்புக்காக அவர்கள்

மூலக்கதை