குஜராத் மாநிலத்தில் கரையை கடக்க உள்ள வாயு புயல் திசை மாறியது

தினகரன்  தினகரன்
குஜராத் மாநிலத்தில் கரையை கடக்க உள்ள வாயு புயல் திசை மாறியது

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் கரையை கடக்கவிருந்த வாயு புயல் திசைமாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தின் போர்பந்தர்-மகுவா இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் துவாரகை-வேரவால் இடையே வாயு புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மூலக்கதை