உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிராக டேவிட் வார்னர் சதம் விளாசல்

தினகரன்  தினகரன்
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிராக டேவிட் வார்னர் சதம் விளாசல்

டவுன்டன்: இன்றைய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் சதம் விளாசியுள்ளார். வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபாரஸ் அகமது முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில், டேவிட் வார்னர் 111 பந்துகளில் 1 சிக்ஸ், 4 பவுன்ரி என 107 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

மூலக்கதை