அரசின் ஏற்பாட்டில் தான் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது: வைகோ குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
அரசின் ஏற்பாட்டில் தான் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது: வைகோ குற்றச்சாட்டு

திருச்சி: அரசின் ஏற்பாட்டில் தான் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது என மதிமுக பொதுச் செயராளர் வைகோ திருச்சி விமான நிலையத்தில் பேட்டியளித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழக்க அரசே காரணம் என புகார் கூறினார்.

மூலக்கதை