என்னய்யா கொடுமை இது.. தாஜ்மஹால்ல மூனு மணி நேரத்துக்கு மேல இருந்தா கட்டணம் அதிகமாம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்னய்யா கொடுமை இது.. தாஜ்மஹால்ல மூனு மணி நேரத்துக்கு மேல இருந்தா கட்டணம் அதிகமாம்

ஆக்ரா : உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ்மஹால், இந்தியாவில் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அப்படி இடத்தை சுற்றி பார்க்க கட்டணம் மூன்று மணி நேரத்திற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டுமாம். ஆமாப்பு.. ஏற்கனவே இருந்த கட்டணமுறையுடன் ஒப்பிடும்போது, தற்போது கட்டணம் அதிகரித்துள்ளதாம். முன்னதாக ஒரு வெளி நாட்டு சுற்றுலா பயணி தாஜ்மஹாலுக்குள் சென்று பார்க்க

மூலக்கதை