ஷூட்டிங் எப்போ, எங்கே, அஜித் கேரக்டர் என்ன?: தல 60 அப்டேட்ஸ்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஷூட்டிங் எப்போ, எங்கே, அஜித் கேரக்டர் என்ன?: தல 60 அப்டேட்ஸ்

சென்னை: தல 60 படம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவா இயக்கத்தில் நடித்தது போதும் தல என்று அஜித் ரசிகர்கள் அன்புக் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் அவர் தீரன் அதிகாரம் ஒன்று படம் புகழ் ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். அந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி

மூலக்கதை