காஷ்மீர் மாநிலத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

தினகரன்  தினகரன்
காஷ்மீர் மாநிலத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

காஷ்மீர்: காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 2 பேர் வீரமரணம் அமைந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

மூலக்கதை