சற்றுநேரத்தில் முதல்வர் பழனிசாமியை சந்திக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

தினகரன்  தினகரன்
சற்றுநேரத்தில் முதல்வர் பழனிசாமியை சந்திக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சற்று நேரத்தில் சந்தித்து பேச உள்ளார். டெல்லி சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்நிலையில், சென்னை திரும்பிய ஆளுநர் சற்றுநேரத்தில் முதல்வர் பழனிசாமியை சந்திக்க உள்ளார்.

மூலக்கதை