எடை குறைத்து அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய நடிகை

TAMIL CNN  TAMIL CNN
எடை குறைத்து அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய நடிகை

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் படத்தின் நடிக்கிறார். அதற்காக தன் உடல் எடையையும் கடுமையாக உடற்பயிற்சி செய்து குறைத்துள்ளார். தற்போது அவரது புகைப்படம் ஒன்றில் அவர் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். இது தென்னிந்திய ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மீண்டும் தமிழ் படத்தில் நடித்தால் உடல் எடையை கூட்டி சகஜ நிலைக்கு திரும்புவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். The post எடை குறைத்து அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய நடிகை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை