குழந்தை பள்ளிக்கு சென்றால் தாய்க்கு ரூ.15,000.. கலக்கும் அதிரடி திட்டங்கள்.. அசத்தும் ஜெகன் மோகன்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
குழந்தை பள்ளிக்கு சென்றால் தாய்க்கு ரூ.15,000.. கலக்கும் அதிரடி திட்டங்கள்.. அசத்தும் ஜெகன் மோகன்

ஹைதராபாத்: ஆந்திரபிரதேசத்தை சேர்ந்த பிரபல அரசியல் பிரமுகரும் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், ஆந்திர சட்டமன்றத்தில் அக்கட்சியின் தலைவராகவும் உள்ளார். இவர் முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆந்திர சட்ட சபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஜெகன் மோகன் ரெட்டி, அம்மாநிலத்தின்

மூலக்கதை