கோடநாடு கொலை வழக்கு: ஜூன் 26-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உதகை அமர்வு நீதிமன்றம்

தினகரன்  தினகரன்
கோடநாடு கொலை வழக்கு: ஜூன் 26ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உதகை அமர்வு நீதிமன்றம்

நீலகிரி : கோடநாடு கொலை வழக்கை ஜூன் 26-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உதகை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017ம் ஆண்டு ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் காவலாளி கொலை செய்யப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஜூன் 26-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை