ஜிஎஸ்டி ரிட்டன் புதிய படிவத்தை அக்டோபர் முதல் வர்த்தகர்கள் பயன்படுத்தலாம்- நிர்மலா சீதாராமன்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜிஎஸ்டி ரிட்டன் புதிய படிவத்தை அக்டோபர் முதல் வர்த்தகர்கள் பயன்படுத்தலாம் நிர்மலா சீதாராமன்

டெல்லி: வர்த்தகர்கள், தொழில் துறையினரின் நீண்டநாள் கோரிக்கையான ஜிஎஸ்டி மாதாந்திர ரிட்டனில் மாற்றம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்ற மத்திய அரசும் மறைமுக வரிகள் வாரியமும் தற்போது முற்றிலும் புதிய ஜிஎஸ்டி ரிட்டன் படிவத்தை தயார் செய்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் முதல் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.தற்போது நடைமுறையில் இருக்கும் ஜிஎஸ்டிஆர்-3பி

மூலக்கதை