ஓரின சேர்க்கைக்கு இருவரும் ஒத்துழைப்பு தராததால் மர்ம உறுப்பை துண்டித்தேன் என குற்றவாளி வாக்குமூலம்: ஆணையர் பேட்டி

தினகரன்  தினகரன்
ஓரின சேர்க்கைக்கு இருவரும் ஒத்துழைப்பு தராததால் மர்ம உறுப்பை துண்டித்தேன் என குற்றவாளி வாக்குமூலம்: ஆணையர் பேட்டி

சென்னை: ஓரின சேர்க்கைக்கு இருவரும் ஒத்துழைப்பு தராததால் அவர்களின் மர்ம உறுப்பை துண்டித்தேன் என குற்றவாளி முனியசாமி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன் பேட்டியளித்தார். மேலும் குற்றவாளி முனியசாமியை 40 சிசிடிவி கேமராக்களை வைத்து தேடி வந்தோம் எனவும் கூறினார்.

மூலக்கதை