கோவை என்.ஐ.ஏ அலுவலகத்தில் 5 பேரிடம் விசாரணை

தினகரன்  தினகரன்
கோவை என்.ஐ.ஏ அலுவலகத்தில் 5 பேரிடம் விசாரணை

கோவை: கோவை என்.ஐ.ஏ அலுவலகத்தில் அபுபக்கர் சித்திக், சதாம், இப்ராகிம் சாஹா, அசாருதீன் உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இன்று காலையில் இவர்களது இல்லங்களில் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை