தெரிவுக்குழு குறித்து ஜனாதிபதி சபாநாயகருடன் பேச்சுக்களை நடத்த வேண்டும் – ரவூப் ஹக்கீம்

TAMIL CNN  TAMIL CNN
தெரிவுக்குழு குறித்து ஜனாதிபதி சபாநாயகருடன் பேச்சுக்களை நடத்த வேண்டும் – ரவூப் ஹக்கீம்

தெரிவுக்குழு விவகாரம் குறித்து ஜனாதிபதியும் சபாநாயகரும் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி, அரசியலமைப்புக்கு இணங்க சுமூகமான தீர்வொன்றுக்கு வரவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். தெரிவுக்குழு விசாரணைகள் தொடர வேண்டும் என்பதே தனது எதிர்ப்பார்ப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். கண்டியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக விசாரணைகள்... The post தெரிவுக்குழு குறித்து ஜனாதிபதி சபாநாயகருடன் பேச்சுக்களை நடத்த வேண்டும் – ரவூப் ஹக்கீம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை