பீட்சா ஃப்ரீயா வேணுமா.. செல்ஃபோன் பயன்படுத்தாதே.. அசத்தும் கலிப்போர்னியா கறி பீட்சா உணவகம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பீட்சா ஃப்ரீயா வேணுமா.. செல்ஃபோன் பயன்படுத்தாதே.. அசத்தும் கலிப்போர்னியா கறி பீட்சா உணவகம்!

கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கறி பீட்சா நிறுவனம், சாப்பிடும் போது செல்போனை பயன்படுத்தாமல் சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கு, அந்த பீட்சா நிறுவனம் இலவசமாக பீட்சாவை வழங்கும் என்றும் அறிவித்துள்ளதாம். நல்ல ஆஃபர் இல்ல. இது குறித்து அந்த பீட்சா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மக்கள் தங்கள் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் சேர்ந்து நேரம் செலவிட வேண்டும்

மூலக்கதை