லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர் நியமன வழக்கு: பிற வழக்குகளுடன் பட்டியலிட மதுரைக்கிளை உத்தரவு

தினகரன்  தினகரன்
லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர் நியமன வழக்கு: பிற வழக்குகளுடன் பட்டியலிட மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ், மாவட்ட நீதிபதி ஜெயபாலன் ஆகியோரின் நியமனத்தை தகுதியிழப்பு செய்யக் கோரிய வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பான பிற வழக்குகளுடன் பட்டியலிட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை