ஜூலை 12-ம் தேதி நடக்க இருந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 மெயின் தேர்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

தினகரன்  தினகரன்
ஜூலை 12ம் தேதி நடக்க இருந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்1 மெயின் தேர்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

சென்னை: ஜூலை 12-ம் தேதி நடக்க இருந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 மெயின் தேர்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. முதல்நிலை தேர்வுக்கான திருத்திய விடைகளை ஏன் தேர்வர்களுக்கு தெரிவிக்கவில்லை என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. சரியான பதில் அளிக்காததால் குரூப்-1 மெயின் தேர்வுக்கு அடைக்கால தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை