கேஸ், ரேசன் மானியம்: வங்கிக் கணக்கில் பணம் போட்டதால் அரசுக்கு ரூ 1.41 லட்சம் கோடி மிச்சம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கேஸ், ரேசன் மானியம்: வங்கிக் கணக்கில் பணம் போட்டதால் அரசுக்கு ரூ 1.41 லட்சம் கோடி மிச்சம்

டெல்லி: பயனாளிகளின் மானியத்தொகையை அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தியதால், மத்திய அரசுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 1.41 லட்சம் கோடி ரூபாயும் கடந்த 2018-19ஆம் ஆண்டில் மட்டும் சுமார் ரூ.51.7 கோடி மிச்சமானதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்தியதன் மூலமாக நாடு முழுவதும் சுமார் 2.98 கோடி

மூலக்கதை