ரிஷப் பாந்த் இன்று இங்கிலாந்து பயணம் ?

தினகரன்  தினகரன்
ரிஷப் பாந்த் இன்று இங்கிலாந்து பயணம் ?

டேராடூன் : உலகக் கோப்பை அணியின் காத்திருப்பு பட்டியலில் உள்ள இந்திய வீரர் ரிஷப் பாந்த் இன்று இங்கிலாந்து பயணம் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடரிலிருந்து விலகிய ஷிகர் தவானுக்கு பதிலாக ரிஷப் பாந்த் இந்திய அணியில் இடம் பெறலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மூலக்கதை