2012 ஆம் ஆண்டே எச்சரிக்கை விடுத்திருந்தேன் – மொஹமட் ரிஸ்வி

TAMIL CNN  TAMIL CNN
2012 ஆம் ஆண்டே எச்சரிக்கை விடுத்திருந்தேன் – மொஹமட் ரிஸ்வி

கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதமே தேசிய தௌஹீத் ஜமாத் தொடர்பான எச்சரிக்கையை புலனாய்வு துறையினருக்கு விடுத்ததாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பின் தலைவர் மொஹமட் ரிஸ்வி மௌலவி தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கியபோதே மேற்கண்டவாறு கூறினார். இதேவேளை 2019 ஜனவரியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு... The post 2012 ஆம் ஆண்டே எச்சரிக்கை விடுத்திருந்தேன் – மொஹமட் ரிஸ்வி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை