உன் காதலி கூட இல்லன்னா.. விமானத்த கடத்துவியா.. ரூ.5 கோடி எடு ஜெயிலுக்கு போ.. விரட்டிய ஜட்ஜ்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உன் காதலி கூட இல்லன்னா.. விமானத்த கடத்துவியா.. ரூ.5 கோடி எடு ஜெயிலுக்கு போ.. விரட்டிய ஜட்ஜ்

அகமதாபாத் : மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் பிர்ஜூ சல்லா என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ம் தேதி, ஜெட் ஏர்வேஸ் விமானத்தை கடத்தவுள்ளதாக விமானநிலையத்தின் கழிவறையிலுள்ள டிஸ்யூ பேப்பரில் எழுதி வைத்தார். ஆமாங்க.. மும்பை - டெல்லி செல்லும் விமானமான, 9W339 என்ற எண்ணுடைய அந்த விமானத்தில் தான் அந்த துரதிஷ்டவசமான இந்த சம்பவம்

மூலக்கதை