ட்ரம்ப் சார் தில்லிருந்தா மேல கை வைங்க பாக்கலாம்! இறக்குமதி வரி உயர்வு மிரட்டலுக்கு சீனா பதில்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ட்ரம்ப் சார் தில்லிருந்தா மேல கை வைங்க பாக்கலாம்! இறக்குமதி வரி உயர்வு மிரட்டலுக்கு சீனா பதில்..!

பெய்ஜிங் : அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தக போரினால் இந்த இரு நாடுகள் மட்டும் அல்லாது, உலகப் பொருளாதாரமே பாதிக்கப்படுகிறது என்று ஐ.எம்.எஃப் ஒரு புறம் எச்சரிக்கை விடுத்திருந்தாலும், இந்த இரு நாடுகளும் தற்போதைக்கு இதை பிரச்சனையை நிறுத்துவதாய் இல்லை. ஆமாங்க அமெரிக்காவின் ஒவ்வொரு நடவடிக்கையும் மேலும் சீனாவை மிரட்டும் விதமாகவோ எச்சரிக்கும் விதமாகவோ உள்ளது. இந்த

மூலக்கதை