நல்லா பாருங்க அப்பு.. இதுல ஏதோ தப்பு இருக்கு.. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வெறும் 4.5% தான்..

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நல்லா பாருங்க அப்பு.. இதுல ஏதோ தப்பு இருக்கு.. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வெறும் 4.5% தான்..

டெல்லி: இந்தியாவின் ஓட்டு மொத்த வளர்ச்சி குறித்த அறிக்கையில் சந்தேகம் இருப்பதாக தலைமை பொருளாதார ஆலோசகரான அர்விந்த் சுப்ரமணியன் ஒரு பரப்பரப்பான கருத்தை தெரிவித்துள்ளார். அதுமட்டும் அல்லாது கடந்த 2011 - 2012 ஆண்டு முதல் 2016 - 2017 ஆம் ஆண்டு வரையிலான பொருளாதார வளர்ச்சியானது 7% என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதில் சந்தேகம் உள்ளது.

மூலக்கதை