அட என்னப்பா உற்பத்திய விட 14 மடங்கு தேவை அதிகமா இருக்காம்.. அப்புறம் ஏன் விலை அதிகரிக்காது

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அட என்னப்பா உற்பத்திய விட 14 மடங்கு தேவை அதிகமா இருக்காம்.. அப்புறம் ஏன் விலை அதிகரிக்காது

டெல்லி : நாளுக்கு நாள் ஆற்றல் துறை எனப்படும் எனர்ஜி செக்டாரில் தேவைகள் என்னவோ அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. ஆனால் உற்பத்தி அந்த அளவிற்கு இருப்பதாக தெரியவில்லை. இதனால் ஆற்றல் துறை சம்பந்தப்பட்ட பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு ஆண்டு எல்.என்.ஜி எனப்படுகிற லிக்யூபைடு நேச்சுரல் கேஸ் எனப்படும் எரிவாயு

மூலக்கதை