அமெரிக்கா என்ன இலிச்சவாயங்களா! இந்திய ஏற்றுமதிக்கு USA-ல் 0% வரி, USA ஏற்றுமதிக்கு இந்தியால 50% வரி?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அமெரிக்கா என்ன இலிச்சவாயங்களா! இந்திய ஏற்றுமதிக்கு USAல் 0% வரி, USA ஏற்றுமதிக்கு இந்தியால 50% வரி?

வாசிங்டன்: என் தலைமையில் அமெரிக்காவை ஒருத்தனும் முட்டாளாக்க முடியாது. ஆனா இந்தியா அமெரிக்காவை முட்டாள் ஆக்கப் பார்க்கிறது. இந்தியா அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் நாங்கள் (அமெரிக்கா) தான் முதலிடம். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியே வசூலிப்பதில்லை. அதாவது 0% இறக்குமதி வரி. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு-ஜிஎஸ்டி வரி

மூலக்கதை