ட்ரம்ப் சார்.. உங்க வார்த்தைக்கு மதிப்பே இல்லையா.. உங்க பேச்ச 30 நாடு கேக்கவே இல்லியே..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ட்ரம்ப் சார்.. உங்க வார்த்தைக்கு மதிப்பே இல்லையா.. உங்க பேச்ச 30 நாடு கேக்கவே இல்லியே..!

பெய்ஜிங்: அமெரிக்கா சீனாவிடையே நடந்து வரும் வர்த்த ஒப்பந்தம் தொடர்பான பிரச்சனை இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அடுத்தடுத்து இந்த இரு நாடுகளும் அடிச்சுக்கோ புடிச்சுக்கோ என்று இருந்து வருகின்றன. இந்த பிரச்சனை ஒரு புறம் இருக்க அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட ஹீவாய் நிறுவனம், மற்ற 30 நாடுகளுடம் மொத்தம் 46 வர்த்தக ஒப்பந்தங்களை போட்டுள்ளதாக அறிவித்துள்ளது

மூலக்கதை