பட்ஜெட் 2019-20: ஐடியா கொடுக்க வாங்க... ஆலோசனைக்கூட்டத்திற்கு அழைக்கும் நிர்மலா சீதாராமன்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பட்ஜெட் 201920: ஐடியா கொடுக்க வாங்க... ஆலோசனைக்கூட்டத்திற்கு அழைக்கும் நிர்மலா சீதாராமன்

டெல்லி: நடப்பு 2019-20ஆம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் வரும் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படுவதை ஒட்டி அதற்கான ஆயத்தப்பணிகளில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஈடுபட்டுள்ளார். பட்ஜட் தயாரிப்பதற்கான ஆலோசனைகளை பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் அவர் கேட்டுள்ளார். இதற்கான ஆலோசனைக் கூட்டத்தையும் இன்று கூட்டுகிறார். இதற்காக இன்று அவர் பொருளாதார நிபுணர்கள், வரி ஆலோசகர்கள் மற்றும் வங்கித்

மூலக்கதை