12 பேருக்கு ஆப்பு வைத்த மத்திய அரசு.. நீங்க எல்லாம் சரி இல்ல.. வீட்டுக்கு போங்க..

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
12 பேருக்கு ஆப்பு வைத்த மத்திய அரசு.. நீங்க எல்லாம் சரி இல்ல.. வீட்டுக்கு போங்க..

டெல்லி : நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் அமோக வெற்றி பெற்ற பின்னர் மத்தியில் உள்ள அமைச்சரவையிலும் சரி, ஊழியர்கள் மத்தியிலும் சரி எங்கே எப்போது என்ன நடக்கிறது? என்றும் ஒன்றும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது. ஆமாங்க.. அப்படி தான் இப்பவும் நடந்திருக்கு. அதிகப்படியான லஞ்சம் வாங்கினவங்க, மிரட்டி பணம் வாங்கினவங்க, மற்றும் பாலியல் ரீதியா

மூலக்கதை