காஷ்மீர் வங்கி தலைவர் நீக்கம்: மெகபூபா கண்டனம்

தினமலர்  தினமலர்
காஷ்மீர் வங்கி தலைவர் நீக்கம்: மெகபூபா கண்டனம்

ஸ்ரீநகர்: காஷ்மீர் மக்கள் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி கூறியது, ஊழல் செய்ததாக, ஜம்மு - காஷ்மீர் வங்கியின் தலைவர், பர்வீஸ் அஹமது பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள முறை, அவமதிக்கும் மற்றும் ஏற்க முடியாத நடவடிக்கை. ஊழலை ஒழிக்க பல வழிகள் உள்ளன என்றார்.

மூலக்கதை