சிக்கிம் மாநில முதல்வராக பதவியேற்றார் சிக்கிம் கிரந்தகாரி மோர்ச்சா கட்சித் தலைவர் பி.எஸ்.கோலோ

தினகரன்  தினகரன்
சிக்கிம் மாநில முதல்வராக பதவியேற்றார் சிக்கிம் கிரந்தகாரி மோர்ச்சா கட்சித் தலைவர் பி.எஸ்.கோலோ

சிக்கிம்: சிக்கிம் மாநில முதல்வராக சிக்கிம் கிரந்தகாரி மோர்ச்சா கட்சித் தலைவர் பி.எஸ்.கோலோ பதவியேற்றார். பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 32 இடங்களில் 17ஐ சிக்கிம் கிரந்த்காரி மோர்ச்சா கட்சி வென்றது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை