பவானிசாகர் அணை நீர்மட்டம்

தினகரன்  தினகரன்
பவானிசாகர் அணை நீர்மட்டம்

ஈரோடு: பவானிசாகர் அணை நீர்மட்டம் 53.30 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 215 கனஅடியாக உள்ளது. நீர்இருப்பு 5.2 டிஎம்சியாக உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

மூலக்கதை