சிக்னல் கோளாறு காரணமாக வேலூர்-திருத்தணி ரயில்கள் தாமதம்

தினகரன்  தினகரன்
சிக்னல் கோளாறு காரணமாக வேலூர்திருத்தணி ரயில்கள் தாமதம்

வேலூர்: வேலூர்-அரக்கோணம்-திருத்தணி ரயில் பாதையில் சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றது. திருப்பதி-சென்னை விரைவு ரயில், திருப்பதி பயணிகள் ரயில், சென்னை-திருத்தணி மின்சார ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றது.

மூலக்கதை