சாரதா சிட்பண்ட் மோசடி: நாளை விசாரணைக்கு ஆஜராக முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு சிபிஐ சம்மன்

தினகரன்  தினகரன்
சாரதா சிட்பண்ட் மோசடி: நாளை விசாரணைக்கு ஆஜராக முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு சிபிஐ சம்மன்

கொல்கத்தா: சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் நாளை விசாரணைக்கு ஆஜராக முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்த நிலையில் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை