பொத்தேரியில் தனியார் கல்லூரி மாணவி தற்கொலை

தினகரன்  தினகரன்
பொத்தேரியில் தனியார் கல்லூரி மாணவி தற்கொலை

பொத்தேரி: காஞ்சிபுரம் மாவட்டம் பொத்தேரியில் தனியார் கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்துக்கொண்டார். பொத்தேரியில் பயோமெடிக்கல் படித்து வந்த அனுப்பிரியா (23) திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை