ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு நந்தகுமாருக்கு காவல் நீட்டிப்பு

தினகரன்  தினகரன்
ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு நந்தகுமாருக்கு காவல் நீட்டிப்பு

ராசிபுரம்: ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட செவிலியர் அமுதவல்லி சகோதரர் நந்தகுமாருக்கு மீண்டும் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ராசிபுரம் குழந்தை விற்பனை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்ட நந்தகுமார் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை