கொடுங்காலூரில் கவனிக்க ஆள் இல்லாததால் முதிய தம்பதி தற்கொலை

தினகரன்  தினகரன்
கொடுங்காலூரில் கவனிக்க ஆள் இல்லாததால் முதிய தம்பதி தற்கொலை

வந்தவாசி: வந்தவாசி அருகே கீழ் கொடுங்காலூரில் கவனிக்க ஆள் இல்லாததால் முதிய தம்பதி தற்கொலை செய்துகொண்டனர். அரசுக்குச் சொந்தமான காரிய மண்டபத்தில் தங்கியிருந்த அப்பாவு(96), அலமேலு (85) தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர்.

மூலக்கதை