வெற்றிக்கு பாடுபட்ட தலைவர்களுக்கு நன்றி: திருமாவளவன் பேட்டி

தினகரன்  தினகரன்
வெற்றிக்கு பாடுபட்ட தலைவர்களுக்கு நன்றி: திருமாவளவன் பேட்டி

சென்னை: வெற்றிக்கு பாடுபட்ட ஸ்டாலின்,வைகோ, கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தலைவர்களுக்கு திருமாவளவன் நன்றி தெரிவித்த்துள்ளார். மதசார்பற்ற கருத்தியலை பாதுகாக்க நாடாளுமன்றத்தில் பணியாற்றுவோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

மூலக்கதை